Surprising news with Update

Teaching Application

Sunday, March 21, 2021

இரண்டாவது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை

 


தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இரண்டாது தொகுதி ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை மற்றும் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.   Read More