வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் - 2021 - கிழக்கு மாகாணம்
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள ஆசிரியர் இடமாற்ற சபையின் சிபாரிசுக்கமைய ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த இடமாற்றங்கள் 19.04.2021 ஆம் திகதியிலிருந்து செயற்படுமாறு அமுல்படுத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்றம் 2021 இற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள், இவ் இடமாற்றம் தொடர்பான ஏதேனும் மேன்முறையீடுகள் இருப்பின் அதனை தங்களது அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் சிபாரிசுடன் 15.04.2021 ஆம் திகதிக்கு முன் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்குமாறும், கடித உறையின் இடது பக்க போல் மூலையில் “ஆசிரியர் இடமாற்றங்கள் 2021 - மேன்முறையீடு" எனக் குறிப்பிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Transfer List - Download
