சோளப்பயிர்ச்செய்கையில் 5% படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது. மற்றும் இம்முறைபெரும்போகத்தில் 150000 ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.